Day

December 5, 2017

ரஷிய தாக்குதலில் ஐ.எஸ். இயக்க தலைவன் அல் பாக்தாதி சாகவில்லை: ஈராக் ராணுவ

//
Comment0
அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் இப்ராகிம் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 45) சிரியாவில் ரஷிய ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் சாகவில்லை என ஈராக் ராணுவ கூட்டு நடவடிக்கைகள் கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா ரசூல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறும்போது, “எங்களுக்கு கிடைத்துள்ள...
Read More →

ஜெருசலேம்: இஸ்ரேல் – பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும் !

//
Comment0
ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடாது, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே ஜெருசலம் இருக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியிருப்பதாக தெரியவருவதாவது,”இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. இது குறித்து எந்த...
Read More →

ரோஹின்யா பெண்ணுக்கு தொல்லை பொலிசுக்கு தண்டனை என்ன ?

//
Comment0
சிறிலங்காவில் தஞ்சம் புகுந்த ரோஹின்யா பெண்ணொருவருக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்த பொலிசுக்கு எதிராக கடூழிய சிறைத்த தண்டனை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பிலான வழக்கு நேற்று திங்கட்கிழமை (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட ரோஹின்யா பெண் சார்பில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்ட 3 சட்டத்தரணிகள் ஆஜராகினர். குற்றவியல் சட்டத்தின் பிரகாரம்...
Read More →