வெளிநாட்டில் இருந்து வந்தால் வரிச்சலுகை!

வெளிநாட்டில் இருந்து வந்தால் வரிச்சலுகை!

//
Comment0
Spread the love
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இங்கு வரி இல்லாத பொருட்களை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.

அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு பெறப்படும் வட் வரியை மீண்டும் அவர்களிடத்தில் அளிக்கும் முறையை அரசாங்கம் கொண்டு வருகிறது.

விமான நிலையத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் குறித்த பொருட்களுக்காக விலைப்பட்டியலை சமர்ப்பித்து அந்த வரிப் பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ள முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார்.

Leave a Reply