Day

December 6, 2017

பெண்கள் பற்றி புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு கூறுவது என்ன ?

//
Comment0
கடுமையான சூழ்நிலையை சமாளிப்பதில் ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என இதுவரை அறியப்படாத கோணத்தில் புதிய தளத்தில் விளையாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. தன்னுடைய கட்டுப்பாட்டை விட்டு நிலைமை கைமீறும் பொழுது அதை சமாளிப்பதில் பல வழிகள் கையாளப்படுகின்றன. அவர்களில் ஆண்களை விட பெண்கள் திறமையாக செயல்படுகின்றனர். இதுகுறித்து ஆய்வு டென்னிஸ் போட்டியின் போது மேற்கொள்ளப்பட்டது. அப்போது...
Read More →

பாஜகவுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!

//
Comment0
பணவீக்கம் குறித்த தனது புள்ளிவிவரத்தில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டிய பாஜகவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏழை மக்களுக்காக பாஜக அரசு செயல்படவில்லை பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சித்தது மட்டுமின்றி, பணவீக்கம் குறித்து சில புள்ளி விவரங்களையும் வெளியிட்டு விமர்சித்தார். இதற்கு பதில் கூறிய பாஜக, அந்த...
Read More →

வட கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல்

//
Comment0
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் சிறிலங்காவுக்கு வடமேற்காக நகர்வதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் சிறிலங்காவை நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி தாக்கும் ஆபத்து ஏதும் இல்லை. கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது...
Read More →

பிட்ச் ரேட்டிங் சர்வதேச நிறுவனம் சிறிலங்காவிற்கு தந்துள்ள அங்கீகாரம் !

//
Comment0
பிட்ச் ரேட்டிங் சர்வதேச நிறுவனத்தினால் மின்சாரத்துறையில் கொண்டிருக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கு வழங்கப்படும் ‘ட்ரிபிள் ஏ’ சான்றிதழ் சிறிலங்கா மின்சார சபைக்கு பெற்றுள்ளது சர்வதேச ரீதியில் சிறந்த அங்கீகாரமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் பொழுது அவர்...
Read More →

EPLRF தொடர்ந்து தமிழரசுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என ரெலோவும் முடிவு !

//
Comment0
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அறியவந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் ஏற்பட்ட இழுபறி நிலையை அடுத்தே...
Read More →

‘தாருன் நுஸ்ரா’ இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி போராட்டம்

//
Comment0
கொஹுவளையில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ ஆதரவற்றோர் இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோத்தால் பாதிக்கப்பட்ட 18 சிறுமிகளுக்கு நீதி கோரி கங்கொடவில நீதவான் நீதிமன்றத்துக்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த ஆதரவற்றோர் இல்லத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர், கொஹுவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். கங்கொடவில நீதவான்...
Read More →

தனிநாட்டுக் கோரிக்கையை விக்னேஸ்வரன் முன்னகர்த்தினால் ???

//
Comment0
வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னகர்த்தினால் அரசும் வேறு கதையேயின்றி அதை அங்கீகரிக்கும் என முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சரும் ‘எலிய’ அமைப்பின் கவுரவத் தலைவருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,“முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவின்...
Read More →

மகிந்த அணி வேறுயாரையும் ஆதரித்தால் நடவடிக்கை எடுப்போம் – சமரசிங்க எச்சரிக்கை

//
Comment0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் கூட்டு எதிரணியினர் ஆதரித்தால் கட்சியின் விதிமுறைகளை மீறும் செயலுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க முடியும் என துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது...
Read More →