பாஜகவுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!

பாஜகவுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
பாஜகவுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!

பாஜகவுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!

//
Comment0
Spread the love
பணவீக்கம் குறித்த தனது புள்ளிவிவரத்தில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டிய பாஜகவுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏழை மக்களுக்காக பாஜக அரசு செயல்படவில்லை பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சித்தது மட்டுமின்றி, பணவீக்கம் குறித்து சில புள்ளி விவரங்களையும் வெளியிட்டு விமர்சித்தார்.

இதற்கு பதில் கூறிய பாஜக, அந்த புள்ளி விவரங்கள் முரணாகவும், பிழையாகவும் இருப்பதாக கூறியுள்ளது. இத ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, “நான் மோடியை போல் அல்ல; சாதாரண மனிதன் தான், எனது தவறுகளை சுட்டிக்காட்டிய பாஜகவிற்கு நன்றி” என கூறியுள்ளார்.

Leave a Reply