Day

December 7, 2017

குஜராத் பில்கிஸ்பானு வழக்கு குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? – உச்சநீதி மன்றம்

//
Comment0
குஜராத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு வழக்கில் சாட்சியத்தை மாற்றி பொய் மருத்துவ பரிசோ தனை அறிக்கை தாக்கல் செய்த 5 காவல்துறையினர் 2 டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில்...
Read More →

மீனவரின் உயிர்களை கண்டுகொள்ளாத அரசு – கொதிந்தெழுந்தனர் மக்கள்!

//
Comment0
<div> ஒக்கி புயலினால் கடலில் சிக்கி கரைதிரும்பாத மீனவர்களை மீட்க அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளாததால் கன்னியாகுமரியில் மீனவர்கள், பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீனவர்களுக்கு உதவ பரவலாக அனைத்து மக்களும் செயலாற்றி வருகின்றனர்....
Read More →

காணாமல் போன மீனவர்களின் பட்டியலை அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் வெளியிட்டது!

//
Comment0
காணாமல் போன ஆயித்தற்கும் மேலான மீனவர்களின் பட்டியலை அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்(ATSA) இன்று சென்னையில் வெளியிட்டது. ஓக்கி புயலில் சிக்கிய கன்னியாக்குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இந்திய – தமிழ்நாடு அரசுகளும் இதனை கண்டுகொள்ளவில்லை.   இந்த தகவலை வெளிக்கொண்டுவர அனைத்து தமிழ்நாடு மாணவர்...
Read More →

ஓகி புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – பழ.நெடுமாறன்

//
Comment0
ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பேரிடருக்கு உள்ளான மாவட்டங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,”தூத்துக்குடி, குமரி, நாகை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஓகி புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மாயமானவர்களின் எண்ணிக்கைக்...
Read More →