Day

December 8, 2017

தேசிய பதவியில் இருந்து ராஜினாமா செய்த மேரி கோம் காரணம் பாஜகவா?

//
Comment0
ஐந்து முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மேரி கோம் குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது கூடுதல் பதவியான பார்வையாளர்களாக பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. அதனை மீறி பதவியில் யாரும் பதவி வகிக்ககூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர்...
Read More →

தமிழ்நாடு தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

//
Comment0
சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு தடகள சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் 2018 முதல் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய சங்கத் தலைவராக தேவாரம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக லதா, பொருளாளராக ராஜேந்திரன், சீனியர் துணைத்தலைவராக சுதாகர்,...
Read More →

ஆர்.கே நகருக்கு பயன்படும் ‘என்ன நடக்குது நாட்டுல’

//
Comment0
‘மதுரவீரன்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சண்முக பாண்டியன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் யுகபாரதி எழுதிய ‘என்ன நடக்குது நாட்டுல’ பாடல் ஆர்.கே நகர் வரை சென்றுள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக...
Read More →

சர்வதேச ஆயுத ஏற்றுமதிக்கான கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க ஒப்புதல்

//
Comment0
பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச கூட்டமைப்பான வாசினாரில் இந்தியாவை இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுக்கு ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இந்த வாசினார் கூட்டமைப்பு ஆகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அர்ஜெண்டினா உள்ளிட்ட...
Read More →

அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை! – ராமதாஸ்

//
Comment0
தமிழ்நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும் தான் நடைபெற்று வருகிற நிலையில் இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
Read More →

மீனவப் பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு – சென்னையில் போராட்டம் வாபஸ்!

//
Comment0
கன்னியாகுமரியில் ஒக்கி புயலினால் கடலில் காணாமல்போன மீனவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் நேற்று நடைபெற்ற போராட்டங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், சென்னையிலும் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவர்களோடு அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தினரும் கலந்துக்கொண்டனர். இதனைதொடர்ந்து, முதல்வரை மீனவப் பிரதிநிதிகள்...
Read More →