சட்டப்பேரவைக்குள் மதுக்கடை கேட்கும் எம்.எல்.ஏக்கள்!

சட்டப்பேரவைக்குள் மதுக்கடை கேட்கும் எம்.எல்.ஏக்கள்!
சட்டப்பேரவைக்குள் மதுக்கடை கேட்கும் எம்.எல்.ஏக்கள்!

சட்டப்பேரவைக்குள் மதுக்கடை கேட்கும் எம்.எல்.ஏக்கள்!

//
Comment0
Spread the love
ஜார்கண்ட்டில் மாநில சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை திறக்கும்படி அம்மாநில எம்.எல்.ஏக்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜார்கண்ட்டில் மாநிலத்தில் மதுவிலக்கு கொள்கையின் அடிப்படையில் மதுக்கடைகளை குறைத்தும், விற்பனை நேரத்தை குறைத்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், மதுக்கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசை இருக்கின்றன. குளிர்காலங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.

எனவே சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளேயே மதுக்கடை திறக்க வேண்டுமென எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply