Day

December 11, 2017

லட்சத்தீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்பு!

//
Comment0
கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 45 மீனவர்கள் லட்சத்தீவிலிருந்து மீட்கப்பட்டு கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளனர்.ஒக்கி புயலினால் கடலில் சிக்கிய ஏராளமான மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர். மீனவர்களை மீட்க ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி மீனவர்கள் பெரும் திரளான போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில், புயலில் சிக்கி லட்சத்தீவில்...
Read More →

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நீக்கம்!

//
Comment0
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட வேலுச்சாமி நீக்கப்பட்டுள்ளார். புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டதாக தெரிகிறது.

சேகர் ரெட்டியிடம் தொடர் லஞ்சம்: முதல்வர் – துணை முதல்வர் பதவி விலக வேண்டும்!

//
Comment0
தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடத்தி கோடிகளை குவித்த சேகர் ரெட்டியிடமிருந்து கையூட்டு பெற்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சரவை கூண்டோடு பதவி விலக வேண்டும் இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திலும் பா.ம.க. வழக்குத் தொடரும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Read More →