ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நீக்கம்!

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நீக்கம்!
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நீக்கம்!

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நீக்கம்!

//
Comment0
Spread the love

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட வேலுச்சாமி நீக்கப்பட்டுள்ளார்.

புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply