பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கைதானவர்கள் சிறையில் இருந்து விடுதலை!

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கைதானவர்கள் சிறையில் இருந்து விடுதலை!

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கைதானவர்கள் சிறையில் இருந்து விடுதலை!

//
Comment0
Spread the love

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இளம் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் சனவரி 24 அன்று நடைபெற்றது.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுவித்துவிட்டு முன்னணியாளர்களை கைது செய்தது அரசு.

கைது செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி 3 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.சிறை வாசலில் இயக்கத்தினரும்,மாணவர்களும் திரண்டு வாழ்த்தி வரவேற்றனர்.

Leave a Reply