Day

March 7, 2018

பெரியார் சிலையும்….தமிழ்நாடும்..!

//
Comment0
திரிபுராவில் லெனின் சிலையை இடித்தது போலவே தமிழ்நாட்டில் பெரியார் சிலை இடிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் அனைத்திந்திய செயலாளர் எச்.ராஜா கூறியது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அவர்...
Read More →

திரிபுராவில் வன்முறை கும்பலால் லெனின் சிலை இடிப்பு!

//
Comment0
மாபெரும் புரட்சியாளராக லெனின் அவர்களின் சிலை திரிபுராவில் இந்துத்துவ வன்முறை கும்பலால் இடிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகாலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) திரிபுராவை ஆண்டு வந்தது.சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வியை தழுவியது.தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. ஆட்சியை பிடித்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடுகள் மீதும் அலுவலகங்கள் மீதும்...
Read More →