பெரியார் சிலையும்....தமிழ்நாடும்..!

பெரியார் சிலையும்….தமிழ்நாடும்..!

//
Comment0
Spread the love

திரிபுராவில் லெனின் சிலையை இடித்தது போலவே தமிழ்நாட்டில் பெரியார் சிலை இடிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் அனைத்திந்திய செயலாளர் எச்.ராஜா கூறியது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளது.அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அவர் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

ஆனாலும் தொடர்ந்து தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் எச்.ராஜாவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

 

Leave a Reply