Day

March 29, 2018

புடின் வெற்றி சொல்லும் செய்தி!

//
Comment0
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பல்வேறு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை,அரசியல் தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை. ஏனெனில் தற்போது ஐரோப்பா பொருளாதார நிலையில் சரிவையே சந்தித்து வருகின்றன.உக்ரைன் விடயத்திலும் புடின் தீவிரமாக உள்ளார்.இவை அனைத்தும் அவர்களை கவலையில் ஆழ்த்தக் காரணம்.பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக ரஷ்யா தங்களை வீழ்த்தி...
Read More →

லிங்காயத்துகளின் தனி மத கோரிக்கை !

//
Comment0
கர்நாடகாவில் கணிசமாக வாழும் லிங்காயத் சாதியை சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக தங்களை தனி மதப் பிரிவினராக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும்,தங்களது கருத்தும் இந்து மதத்தின் கருத்தும் வேறு என்று அவர்கள் கூறுகின்றனர்.தற்போது கர்நாடக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த முடிவை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.இது...
Read More →