Day

April 2, 2018

இந்திய அரசை அதிரச் செய்த வேல்முருகன்!

//
Comment0
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.பல்வேறு தரப்பாலும் தன்னெழுச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்களை முட்டாளாக கருதும் இந்திய அரசுக்கு ஏப்ரல் 1 நாள் குறிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடப்போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அறிவித்தனர். அதே போல ஏப்ரல் 1 தமிழக வாழ்வுரிமைக் கட்சி முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.வேல்முருகன் தலைமையில்...
Read More →