Day

April 11, 2018

காவேரிக்காக இரண்டாவது நாளாக தொடரும் மாணவர்களின் சாகும் வரை பட்டினி போராட்டம்.

//
Comment0
மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் இயக்கங்களின் ஆதரவுகள் அதிகரித்து வருகிறது. தமிழ் தேச பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் பட்டினி போராட்டமிருக்கும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இயக்குனர் வ.கவுதமன் அவர்கள் பட்டினி போராட்டமிருக்கும் அன்பழகன், கார்த்திகேயன், கார்த்திக் ஆகிய மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இயக்குனர் ராம் அவர்கள் மாணவ போராளிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை பட்டினி போராட்டம்!

//
Comment0
10/04/2018 சென்னை: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தமிழகத்திற்கு 375 TMC தண்ணீர் வழங்க கோரியும், SC /ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்த மாற்றத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரியும், சென்னை பல்கலைக்கழகத்தில் அன்பழகன், கார்த்திகேயன், கார்த்திக் ஆகிய மாணவர்கள் சாகும் வரை பட்டினி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் போராட்ட களமாக...
Read More →