காவேரிக்காக இரண்டாவது நாளாக தொடரும் மாணவர்களின் சாகும் வரை பட்டினி போராட்டம்.

//
Comment0
Spread the love

மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் இயக்கங்களின் ஆதரவுகள் அதிகரித்து வருகிறது.

தமிழ் தேச பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் பட்டினி போராட்டமிருக்கும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இயக்குனர் வ.கவுதமன் அவர்கள் பட்டினி போராட்டமிருக்கும் அன்பழகன், கார்த்திகேயன், கார்த்திக் ஆகிய மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இயக்குனர் ராம் அவர்கள் மாணவ போராளிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Leave a Reply