4 வது நாளாக தொடரும் சாகும் வரை பட்டினி போராட்டம் – மாணவர்களை சந்தித்த த.பெ.தி.க சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.குமரன்.

//
Comment0
Spread the love

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , SC/ST வன்கொடுமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறவும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நான்காவது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்

 

மாணவர்களை சந்தித்த த.பெ.தி.க சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.குமரன்.

Leave a Reply