By

தேசத்தின் குரல்

ஒரு நாள் பலஸ்தீனர்கள் விடுதலை அடைவார்கள்..,அபுதாஹிர்

//
Comment0
மனிதர்களை மூன்று வகையை பிரித்துக்கொள்வோம். ஒரு செயலை தொடர்ந்து நடக்கும் எதிர்வினைகளே மனிதனின் தன்மையை நிர்மாணிக்கிறது. உதாரணமாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றால் அவரை மருத்துவ ஊர்தியில் அழைத்து செல்வோம். அவ்வாறு செல்கையில் அதன் எச்சரிக்கை ஓசையை கேட்டு மக்கள் தாங்கள் செல்லும் பாதையில் இருந்து விலகி மருத்துவ ஊர்திக்கு வழிவிடுவார்கள். அதில்...
Read More →

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள்போரும்  

//
Comment0
அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் ‘வேதாந்தா’ தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில...
Read More →

தமிழ்தேசியம்: இந்து தேசிய ஒழிப்பில், ஜாதி ஒழிப்பில் இருக்கிறது ~ தொல். திருமாவளவன் தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

//
Comment0
  தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, தேசியம் என்பது தொடர்பான புரிதலைப் பெற வேண்டும். அதிலிருந்துதான் தமிழ்த் தேசியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தேசம் என்பதிலிருந்துதான் தேசியம் உருவாகிறது. தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கொண்ட, குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடிய, ஒரு நெடிய கலாசாரத்தைக் கொண்ட மக்கள் வாழும் பகுதி. ஒரு நிலப்பரப்பு,...
Read More →

மனிதர்களைத் தொலைத்த மரங்கள்!

//
Comment0
எங்கே அவர்? அழுக்கு வேஷ்டியை இறுக்கி கட்டிக்கொண்டு, கந்தல் துண்டை தலைப்பாகையாய்ச்சுற்றிக் கொண்டு, தள்ளாத வயதினிலும் குழி தோண்டி மரக்கன்றுகள் நட்டு நீர் தெளிக்கும் அந்த முதியவர், எங்கே அவர்? ஆடுகள் மந்தையாய் வந்து கொழுந்திலைகள் பற்றி இழுக்கையில் ஆட்டு மந்தையை விரட்டியபடி முள் தட்டியை மரக்கன்றோடு அணைத்துக் கட்டும் அந்த மூதாட்டி எங்கே? இன்று...
Read More →

கட்டலோனியாவின் அறிவிப்பும் ஸ்பெயினின் எதிர்வினையும்….

//
Comment0
ஸ்பெயினைப் பொருத்தவரை தனி நாட்டுக்கான  வாக்கெடுப்பையே அது அரசியல் சட்டத்துக்கு  விரோதமானது என தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அறிவித்துவிட்டது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என அறிவித்ததுடன் இவ்வாககெடுப்பை  ஒழுங்கு செய்பவர்கள் , வாக்குப் பத்திரங்களை அச்சடிப்பவர்கள் , வாக்குச் சாவடிகளாக தமது இடங்களை  அறிவித்துக் கொள்பவர்கள் என அனைவர் மீதும் கடும் சட்டம் பாயும் என எச்சரித்தது....
Read More →

பெட்ரோல் நிலையங்களை புறக்கணிப்போம்

//
Comment0
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு. 65 ரூபாயில் இருந்த பெட்ரோலின் விலை இப்போது 87 ரூபாயை தாண்டி தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது.எரிபொருளின் விலை உயர்வதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்னொருபுறம் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்வதால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். மத்திய ,மாநில அரசுகளின் இந்த...
Read More →

Hunger strike in university of madras

//
Comment0
சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னெடுத்த சாகும் வரை பட்டினி போராட்டம் 14/04/2018 காலை 8 மணி அளவில் முடிவுக்கு வந்தது. மாணவர்கள் உயிரை துச்சமென மதித்து நடத்திய போராட்டத்தை மாநில அரசு அலட்சியப்படுத்தியது. போராட்டத்தின் வடிவம் எதுவாக இருந்தாலும் அதன் பலம் அதன் திரளிடமே இருக்கிறது. அரசு நேற்று இரவே முடிக்க வேண்டும் என்று அழுத்தம்...
Read More →

பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி

//
Comment0
  தமிழகத்தில்திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்து செல்வதாக தனது தந்தையார் இறந்ததன் பின்னான முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின்  கூறி இருக்கிறார்.   தற்போதைய நிகழ்வுகள் யாவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய எண்ணக்கருத்து உருவாக்கல் என்ற ஒரே...
Read More →

விசைப்படகை கப்பல் மோதிய விவகாரமும் எங்களின் கோரிக்கையும்…

//
Comment0
7.8.2018 அன்று ஓசானிக் என்ற முனம்பம் விசைப்படகை தேஷ்சக்தி என்ற இந்திய கப்பல் ஆக்ரோஷமாக மோதியதில் விசைப்படகு நொறுங்கி அப்படியே நீருக்குள் மூழ்கிப் போனது. ஓசானிக் விசைப்படகு 6.8.2018 அன்று இரவு பத்தரை மணிவாக்கில் கேரளாவின் முனம்பம் துறைமுகத்திலிருந்து தொழிலுக்குச் சென்றது. அன்று இரவில்தான் நாங்களும் முனம்பத்திலிருந்து தொழிலுக்குச் சென்றோம். இரவு ஒன்பது மணியிலிருந்து நடுஇரவு...
Read More →

4 வது நாளாக தொடரும் சாகும் வரை பட்டினி போராட்டம் – மாணவர்களை சந்தித்த த.பெ.தி.க சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.குமரன்.

//
Comment0
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , SC/ST வன்கொடுமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறவும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நான்காவது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்   மாணவர்களை சந்தித்த த.பெ.தி.க சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.குமரன்.
1 2 3 7