By

தேசத்தின் குரல்

காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்! – பெ.மணியரசன்

//
Comment0
“காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை” என வரும் 22.02.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றிட வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், கூட்டத்தில் பங்கேற்கவுள்ள கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, அனைத்துக் கட்சியினருக்கும்...
Read More →

கட்டலோனியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ? தொடர் 1 – க.இரா.தமிழரசன் 

//
Comment0
உலகெங்கிலும் ஒவ்வொரு தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.தனக்கென தனி அரசுகளை அமைத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி ஸ்பெயினிலிருந்து பிரிந்து கட்டலோனியா தேசமும் தனிநாடாக தன்னை 27.10.2017 அன்று பிரகடனபடுத்திக் கொண்டது. ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக இருந்து வந்த கட்டலோனியாவில் தனிநாடு கோரி அக்டோபர் 1 இல் பொது வாக்கெடுப்பு...
Read More →

ஊடகவியலாளர் மேரி கொல்வின் நினைவு நாள் – பரணி

//
Comment0
தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்று (பிப்ரவரி -22). ஐநா உட்பட பல வெளியக சக்திகள் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாகவும் மற்றும் வேறு பல ஆதாரங்களுடனும் அறிந்திருந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே இருந்த...
Read More →

ஆந்திராவில் பலியான தமிழர்களின் உடல்கள் அடக்கம்

//
Comment0
ஆந்திர மாநிலம் கடப்பாவில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த 5 தமிழர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதேவேளை, மர்மமான முறையில் 5 தமிழர்கள் உயிரிழந்தது தொடர்பில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கையும் வலுப்பெற்றிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏரியில் கடந்த திங்கள் அன்று 5 தமிழர்களின் உடல் சடலமாக...
Read More →

மாணவர் தலைவரிடம் ஏபிவிபி அராஜகம்!

//
Comment0
பெண்கள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய அனைத்திந்திய மாணவர் கழகத்தைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் கவல்பிரீத் கவுர் மீது ஏபிவிபியினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு அநாகரீகமாக நடந்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சத்யவதி கல்லூரியில் பெண்களுக்கு எதிரான அனைத்துவகை வன்முறைகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. குறித்த கருத்தரங்கில் கவல்பிரீத்...
Read More →

மீனவ குடும்பங்களை சந்தித்த மாணவர் சங்கம்!

//
Comment0
சென்னை ராயபுரத்தில் பல்வேறு காரணங்களால் இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்கள் வாழ்வாதார நிலைமைகளை ஆய்வு செய்து உதவி செய்யும் நோக்கத்துடன் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்க உறுப்பினர்கள் இன்று மீனவ குடும்பங்களை சந்தித்தனர்.

தில்லி மாணவர்களின் பொங்கல் விழா

//
Comment0
தில்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர் பேரவை சார்பாக பிப்ரவரி 11 பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தமிழ் மாணவர்கள் திரண்டு பொங்கல் விழாவை சிறப்பித்து மகிழ்ந்தனர்.

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து கைதானவர்கள் சிறையில் இருந்து விடுதலை!

//
Comment0
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இளம் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் சனவரி 24 அன்று நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விடுவித்துவிட்டு முன்னணியாளர்களை கைது செய்தது அரசு. கைது செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி 3...
Read More →

விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணத் தொகை

//
Comment0
விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம், தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத புதிய திட்டமாக விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு...
Read More →

பேருந்து கட்டண உயர்வால் மின்சார ரயில் சேவைக்கு கூடுதல் வருவாய்

//
Comment0
பேருந்து கட்டண உயர்வால் சென்னையில் மின்சார ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. சில வழித்தடங்களில் பஸ் கட்டணம்...
Read More →