By

தேசத்தின் குரல்

பேருந்து கட்டண உயர்வால் மின்சார ரயில் சேவைக்கு கூடுதல் வருவாய்

//
Comment0
பேருந்து கட்டண உயர்வால் சென்னையில் மின்சார ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. சில வழித்தடங்களில் பஸ் கட்டணம்...
Read More →

இந்திய அரசை பொறுத்தவரையில் ஆந்திரா இந்தியாவின் ஒருபகுதி கிடையாது -சந்திரபாபு நாயுடு

//
Comment0
இந்திய அரசை பொறுத்தவரையில் ஆந்திரா இந்தியாவின் ஒருபகுதி கிடையாது என சந்திரபாபு நாயுடு கடுமையாக கூறிஉள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சிறப்பு நிதி...
Read More →

அந்தோனியார் திருவிழா: பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகில் செல்லத் தடை பின்னணியில் சதி?

//
Comment0
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு ‘வல்லம்’ எனப்படும் நாட்டுப் படகில் செல்லும் பாரம்பரிய தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு உள்நோக்கத்துடன் தடை விதித்து, அனுமதி மறுப்பது கச்சத் தீவு ஒப்பந்தத்தைச் செயல் இழக்கச் செய்வதற்கான சதி என என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கச்சத்தீவு புனித...
Read More →

தொழிலாளர்களை நசுக்கும் நீதிமன்றங்கள்! – செந்தாரகை

//
Comment0
போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களுக்கு பாதிப்பை கொடுக்க வேண்டும் என்பதோ, அவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதோ போக்குவரத்து தொழிலாளர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் போராட்டம் என்பது தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் ஆகும்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன? அவர்கள் நீதிபதிகளைப் போல,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை போல லட்சக்கணக்கிலா சம்பளம் கேட்கிறார்கள்.அவர்கள் கேட்பது...
Read More →

பிரதமரை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்!

//
Comment0
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். சுமார் ஒன்றரை தசாப்தகாலத்துக்குப் பின் ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமருடனான இந்தச் சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக்...
Read More →

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடக்கம் – வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு!

//
Comment0
குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கியது. மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இதன் அடுத்த வாக்குபதிவு வருகின்ற டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளின் 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெற்றுவந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக காங்கிரஸ் வேட்பாளர் சார்பில்...
Read More →

சட்டப்பேரவைக்குள் மதுக்கடை கேட்கும் எம்.எல்.ஏக்கள்!

//
Comment0
ஜார்கண்ட்டில் மாநில சட்டப்பேரவை வளாகத்திற்குள் மதுக்கடை திறக்கும்படி அம்மாநில எம்.எல்.ஏக்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். ஜார்கண்ட்டில் மாநிலத்தில் மதுவிலக்கு கொள்கையின் அடிப்படையில் மதுக்கடைகளை குறைத்தும், விற்பனை நேரத்தை குறைத்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், மதுக்கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசை இருக்கின்றன. குளிர்காலங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். எனவே சட்டப்பேரவை வளாகத்திற்குள்ளேயே மதுக்கடை திறக்க வேண்டுமென...
Read More →

தேசிய பதவியில் இருந்து ராஜினாமா செய்த மேரி கோம் காரணம் பாஜகவா?

//
Comment0
ஐந்து முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மேரி கோம் குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது கூடுதல் பதவியான பார்வையாளர்களாக பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. அதனை மீறி பதவியில் யாரும் பதவி வகிக்ககூடாது என விளையாட்டுத்துறை அமைச்சர்...
Read More →

தமிழ்நாடு தடகள சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

//
Comment0
சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு தடகள சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் 2018 முதல் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய சங்கத் தலைவராக தேவாரம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக லதா, பொருளாளராக ராஜேந்திரன், சீனியர் துணைத்தலைவராக சுதாகர்,...
Read More →

ஆர்.கே நகருக்கு பயன்படும் ‘என்ன நடக்குது நாட்டுல’

//
Comment0
‘மதுரவீரன்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சண்முக பாண்டியன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் யுகபாரதி எழுதிய ‘என்ன நடக்குது நாட்டுல’ பாடல் ஆர்.கே நகர் வரை சென்றுள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக...
Read More →