By

தேசத்தின் குரல்

ஜெருசலேம்: இஸ்ரேல் – பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும் !

//
Comment0
ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடாது, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே ஜெருசலம் இருக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியிருப்பதாக தெரியவருவதாவது,”இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. இது குறித்து எந்த...
Read More →

ரோஹின்யா பெண்ணுக்கு தொல்லை பொலிசுக்கு தண்டனை என்ன ?

//
Comment0
சிறிலங்காவில் தஞ்சம் புகுந்த ரோஹின்யா பெண்ணொருவருக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்த பொலிசுக்கு எதிராக கடூழிய சிறைத்த தண்டனை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பிலான வழக்கு நேற்று திங்கட்கிழமை (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட ரோஹின்யா பெண் சார்பில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உள்ளிட்ட 3 சட்டத்தரணிகள் ஆஜராகினர். குற்றவியல் சட்டத்தின் பிரகாரம்...
Read More →

பெண்களுக்கு அதிகாரமளிப்பதே நாட்டை கட்டமைக்க சிறந்த வழி – பரணி கிருஸ்ணரஜனி

//
Comment0
“பிரான்சு நாட்டில் குடியேறி வாழும் புலம்பெயர் ஈழத்தமிழரான ஆய்வாளர் பரணிஅவர்கள், இனவழிப்பு போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் தமிழ் பெண்கள் மீதும், சிறார்கள் மீதும் நடாத்தப்பட்ட வன்முறைகள் பற்றிய பாரிய ஆய்வை செய்து கொண்டு இருப்பவர் ஆவார். பாலியல் வல்லுறுவு என்பது தமிழ் மக்களிடையே பயங்கரவாத பீதியை உண்டு பண்ணும் ஒரு கருவயாக மட்டும் பயன்படவில்லை, அது...
Read More →