காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை பட்டினி போராட்டம்!

//
Comment0
Spread the love

10/04/2018 சென்னை:

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தமிழகத்திற்கு 375 TMC தண்ணீர் வழங்க கோரியும்,
SC /ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்த மாற்றத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரியும்,
சென்னை பல்கலைக்கழகத்தில் அன்பழகன், கார்த்திகேயன், கார்த்திக் ஆகிய மாணவர்கள் சாகும் வரை பட்டினி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் போராட்ட களமாக மாற்ற முன் வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply