Day

February 23, 2018

மோடியின் வெளிநாட்டு கை கடிகாரங்கள் பறிமுதல்!

//
Comment0
பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அமலாக்கப்பிரிவு. இதன்...
Read More →

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் இந்தியா : ஆம்னெஸ்டி அறிக்கை

//
Comment0
பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகியோர் தங்கள் உயிரைப் பலிகொடுத்துள்ளனர், பல்கலைக் கழகங்களிலும் கருத்து, பேச்சு சுதந்திரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்று ஆம்னெஸ்ட் அமைப்பின் அறிக்கை இந்தியா மீது விமர்சனம் வைத்துள்ளது. 2017-ல் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீது இந்திய அரசு வெளிப்படையாக தாக்கிப்பேசி வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பகைமையையும் வன்முறையையும் இந்திய அதிகார...
Read More →

காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்! – பெ.மணியரசன்

//
Comment0
“காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை” என வரும் 22.02.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றிட வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், கூட்டத்தில் பங்கேற்கவுள்ள கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, அனைத்துக் கட்சியினருக்கும்...
Read More →

கட்டலோனியாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ? தொடர் 1 – க.இரா.தமிழரசன் 

//
Comment0
உலகெங்கிலும் ஒவ்வொரு தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.தனக்கென தனி அரசுகளை அமைத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி ஸ்பெயினிலிருந்து பிரிந்து கட்டலோனியா தேசமும் தனிநாடாக தன்னை 27.10.2017 அன்று பிரகடனபடுத்திக் கொண்டது. ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக இருந்து வந்த கட்டலோனியாவில் தனிநாடு கோரி அக்டோபர் 1 இல் பொது வாக்கெடுப்பு...
Read More →

ஊடகவியலாளர் மேரி கொல்வின் நினைவு நாள் – பரணி

//
Comment0
தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்று (பிப்ரவரி -22). ஐநா உட்பட பல வெளியக சக்திகள் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாகவும் மற்றும் வேறு பல ஆதாரங்களுடனும் அறிந்திருந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே இருந்த...
Read More →

ஆந்திராவில் பலியான தமிழர்களின் உடல்கள் அடக்கம்

//
Comment0
ஆந்திர மாநிலம் கடப்பாவில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த 5 தமிழர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதேவேளை, மர்மமான முறையில் 5 தமிழர்கள் உயிரிழந்தது தொடர்பில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கையும் வலுப்பெற்றிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏரியில் கடந்த திங்கள் அன்று 5 தமிழர்களின் உடல் சடலமாக...
Read More →

மாணவர் தலைவரிடம் ஏபிவிபி அராஜகம்!

//
Comment0
பெண்கள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய அனைத்திந்திய மாணவர் கழகத்தைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் கவல்பிரீத் கவுர் மீது ஏபிவிபியினர் தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு அநாகரீகமாக நடந்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சத்யவதி கல்லூரியில் பெண்களுக்கு எதிரான அனைத்துவகை வன்முறைகள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. குறித்த கருத்தரங்கில் கவல்பிரீத்...
Read More →