சண்டிகரில் தமிழ்நாட்டு மாணவர் தற்கொலை!
சண்டிகரில் தமிழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பிரசாத் (26), சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் மருத்துவக் கல்லூரியில் ஊடுகதிர் துறையில் பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 26-ம் தேதி காலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.... Read More →
புயலில் இறந்த மீனவ குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்கப்படவில்லை!
ஓகி புயல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டதை அனைவரும் அறிந்ததே.அந்தப் புயல் வீசிய சமயத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களில் 250 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.எனவே அந்தக் குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்.ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை 8 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணத்தொகையான 20 லட்சத்தை வழங்கி... Read More →
காவிரியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட்டம்!
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து ஓசூரில் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிறு(பிப்ரவரி 25) அன்று நடைபெற்றது.ஓசூரைச் சார்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.