Day

February 5, 2019

பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

//
Comment0
பாதுகாப்புத் துறைக்கு இந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. 2019-20 நிதியாண்டின் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 3,05,296 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19-ல் இந்த ஒதுக்கீடு 2,82,733 கோடி ரூபாயாக இருந்தது. பின்னர் அது 2,85,423 கோடி ரூபாயாக திருத்தியமைக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நிகழ்த்திய பட்ஜெட் உரையில்...
Read More →

ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை

//
Comment0
டிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான  ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற  உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. ஜீ-20 எனும் அனைத்துலக மன்றம், உலகின் மிகப்பிரதானமான தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளையும், பொருளாதார ரீதியாக தமது முதன்மை நிலையை எட்ட முயற்சிக்கும் பெரிய நாடுகளையும்...
Read More →

தேடலில் தொடங்கும் வாழ்வு

//
Comment0
ஒரு பெருங்கடலின் மௌனத்துக்குள் உயிர்த்திருக்கும் முத்தென காத்திருக்கும் மனம் வாய்த்திருக்கவில்லை எவருக்கும் ஒருபொழுதும் வசப்படாத வானத்தின் நிறங்களை யாரின் தூரிகை வரைந்தவை. நீளும் திசையெங்கும் விரியும் பறவைகளின் இரைத்தேடல் போல வாழ்க்கை ஏன் அமையவில்லை மனிதனுக்கு. நீரற்றப்பெருவெளியில் வேர்மண்பற்றி காற்றசைக்கும் கடுங்கோடை சிறுசெடிகளின் மழைக்கான நம்பிக்கைகளில் ஒருதுளியேனும் உண்டா நம்மிடம். இந்த வாழ்க்கையை சக மனிதனின்...
Read More →