Day

March 4, 2019

கருத்து என்கிற ஆயுதம்

//
Comment0
காந்தியால் வழிநடத்தப்பட்ட காங்கிரசும் மவுண்ட்பேட்டன் பிரபுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கமும் தங்களுக்குள் செய்து கொண்ட சுதந்திர உடன்படிக்கையின்படி ஆகஸ்டு- 15 சுதந்திரதினமாக பிரகடனப்படுத்தப்பட்டதில், சுதந்திரக் கனவை நனவாக்க களம் கண்டவர்களின் இச்சையும் அனுபவித்த இம்சையும் கண்டு கொள்ளப்படவே இல்லை என்பதோடு, குப்பை கூளம் போல் தூக்கி எறியப்பட்டது. 1947 ஆகஸ்டு 15 நள்ளிரவு 12...
Read More →

அம்பேத்கரும் மனவேலிகளும்-வேலா சந்திரமெளலி

//
Comment0
நகரங்களின் சேரிகளிலும் கிராமங்களின் காலனிகளிலும் கண்டிப்பாக ஒரு அம்பேத்கர் சிலையைக் காண முடியும். சில சமயம் எந்த ஒரு இந்தியத்தலைவருக்கும் கொடுக்காத முழு பாதுகாப்போடு கம்பிகளுக்கு நடுவே சிறை வைக்கப்பட்டும் நமது அம்பேத்கரை காண முடியும். ஏன் சேரிகளிலும் காலனிகளிலும் மட்டும் அண்ணல் அம்பேத்கர் காணப்படுகிறார்? ஏன் மற்ற இடங்களில் அவரது உருவச்சிலையை காண முடிவதில்லை?...
Read More →

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாஸ்மாக் மதுபான கடை மற்றும் அரசு அனுமதியற்ற மதுக்குடிமையம் (பார்) நிரந்தரமாக மூடப்படவேண்டும்

//
Comment0
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பழமையானதும், பெரியதுமான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செங்கல்பட்டு நகரத்தில் இயங்கிவருகிறது, இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும். திருவண்ணாமலை. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏழை உழைக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அன்றாடம் வந்து செல்கின்றனர், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தரமான உயர்ந்த உத்திரவாதமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும்...
Read More →