Day

March 18, 2019

அமெரிக்க அணு உலைகளை வாங்காதே

//
Comment0
அமெரிக்க அணு உலைகளை வாங்காதே! அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஆறு அணு உலைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு இப்படி ஓர் ஒப்பந்தம் போடுவதும், கொள்கை...
Read More →