Day

March 26, 2019

வேலையின்மை : முதலாளித்துவத்தின் பரிசு……. – முனைவர் க. ஆலமர், முனைவர் நா. முரளி

//
Comment0
வேலையின்மை என்பது ஒரு சமூகக் கொடுமையாகும். அது தரும் இன்னல்களை எந்த புள்ளி விபரங்களாலும் விளக்கிட முடியாது. வேலையின்மை என்பது ஏழ்மை, பணமின்மை என்பதோடு முடிந்துவிடுவதில்லை. அவற்றை விட அது இழிவான வேதனைகளையும், பட்டினி, வீடின்மை, தற்கொலை, தீவிரவாதம் முதலியவற்றிற்கும் வழிவகுக்கிறது; குடிபழக்கத்தை அதிகரிக்கின்றது; மனநிலையை பாதிக்கின்றது; குடும்பங்களை ஒட்டுமொத்தமாக சீரழிக்கின்றது. வேலையில்லாதவர்கள் சமுதாயத்திலிருந்தும் பொருளாதார...
Read More →