Day

April 5, 2019

2019 நாடாளுமன்ற தேர்தல்- வெற்றி யாருக்கு?……அபராஜிதன்.

//
Comment0
பா.ஜ.க தோற்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களுடைய விருப்பமாக இருக்கிறது.ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் மோடி ஆடிய ஆட்டம் அப்படி. ஒவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் என்றொரு வட்டம் இருக்கிறது.அவர்கள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள்.ஆனால் ஆளும்கட்சியின் மோசமான ஆட்சியினால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கமும் ,நடுநிலையாளர்களும் தேர்தலுக்கு தேர்தல் தங்கள் நிலைபாட்டை மாற்றுவார்கள்.இந்த தேர்தலில்...
Read More →