Day

April 29, 2019

ரெனால்ட் நிசான் தொழிற்சங்க தேர்தல்.நிர்வாகத்தின் சதியை முறியடித்து வெற்றியீட்டிய தொழிலாளர்கள்.

//
Comment0
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் அமைந்துள்ள ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் சுமார் 3500 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . பல ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் தொழிலாளர்கள் ,கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு நிர்வாகம் சட்ட விரோதமாக நடத்திய தேர்தலை புறக்கணித்தனர். பின்னர் நிர்வாகம் தங்களுக்கு சாதகமான சிறுபான்மையாக உள்ள தொழிலாளர்களை கொண்டு...
Read More →