சூறையாடப்படும் குண்டாறு,பாலைவனமாக்கப்படும் கமுதி.
இராமநாதபுரம் மாவட்டமும் அதில் அமைந்திருக்கும் கமுதிவட்டமும் அதன் சுற்றுவட்டாரத்தில் அருப்புக்கோட்டை துவங்கி முதுகுளத்தூர், சாயல்குடி,திருச்சுழி,நரிக்குடி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வறண்ட பூமி என்றே தமிழக அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளது வறட்சியைத் தவிர இங்கு வேறு எதுவும் இல்லை என்றே இந்த மக்களும் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். வறண்டு, காய்ந்து,கருவேல மரங்களே கடல்போலக் காட்சியளிக்கும் இந்தப் பகுதியில் யார் வந்து எதைச்... Read More →