Day

May 4, 2019

பெயிலான மாஜிஸ்ட்ரேட்டுகளை பணி நீக்கம் செய்யுங்கள்! நீதி கேட்கும் ஆசிரியர்கள்!

//
Comment0
 ஆசிரியத் தகுதி தேர்வில் தகுதி பெறாத அனைவரையும் உடனே பணி நீக்கம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு எங்களுக்கு மட்டுமல்ல, இப்போது தேர்வில் தோற்றுப்போன மாஜிஸ்ட்ரேட்களுக்கும் பொருந்தும், அதனால் அவர்களை வேலையில் இருந்து தூக்குங்கள் என்று ஆசிரியப் பெருமக்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். காரணம் இதுதான். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள...
Read More →