Day

May 6, 2019

(போலி )நாட்டுப்பற்று-s.மீனா,உளவியலாளர்.

//
Comment0
வரலாற்றில் சாம்ராஜ்யங்களும்,நாடுகளும் நிரந்தரமாக நீடிப்பதில்லை.பல்வேறு காரணங்களால் மாற்றங்களுக்கு உள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பிரிவினைகள்,எல்லை மாற்றம் ,உருமாற்றம் என்று மாறிக்கொண்டே செல்கின்றன. உதாரணமாக, நம் இந்தியாவே பல்வேறு முகவரிகளோடு முகலாய இந்தியாவாக, பிரிட்டிஷ் இந்தியாவாக, இப்பொழுது இந்தியாவாக தோற்றமளிக்கிறது. இதிலும் பல்வேறு மாநிலங்கள், பிரிவுகள், அமைப்புகள். மற்றும் ஒரு காலத்தில் இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான்,...
Read More →