Day

May 7, 2019

பறிக்கப்படும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள்-அகசு மணிகண்டன்.

//
Comment0
ஆங்கிலேயா்கள் வணிகம் என்ற பெயாில் சிறிது சிறிதாக இந்திய நாட்டிற்குள் நுழைந்து, நம் வாழ்வையும், உாிமையையும் பறித்து எப்படி நம்மை அடிமைப்படுத்தினரோ அதேபோன்ற வழிமுறையைத்தான் இன்றைய வடமாநிலத்தவர்களும் கடைபிடிக்கின்றனர். அவர்கள் தமிழகத்திற்குள் எளிதாக உள்நுழைந்து தமிழக மக்களின் வேலைவாய்ப்புகளுக்கும் ,சிறுகுறு தொழில்வாய்ப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறாா்கள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. ரயில்வேதுறை ,அஞ்சல்துறை ,வங்கிகள் ,வருமானவரித்துறை என...
Read More →