Day

June 3, 2019

தமிழர்களுக்கான அரசாங்க வேலையை வேறுமாநிலத்தவருக்கு வழங்கும் மாநில அரசு – அகசு.மணிகண்டன்

//
Comment0
தொடர்ந்து மத்திய அரசாங்கம் தமிழர்களுக்கான அரசாங்க வேலையை வேறுமாநிலத்தவருக்கு வழங்குகிறது . மாநில அரசும் தமிழருக்கான அரசாங்க வேலைவாய்ப்புகளை வெளிப்படையாகவே தாரை வாா்த்து கொடுக்கிறது. ரயில்வேதுறையில் அரசாங்க வேலை வடநாட்டவருக்கு கொடுக்கப்பட்டதை கண்டித்து தமிழா் வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தும் மற்றும் பல கோாிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்த போராட்டங்கள் பெருமளவில் விவாதமாக்கப்பட்டது.இந்த போராட்டங்களுக்கு...
Read More →

இந்தி கற்பது கட்டாயம் என்ற வரைவை திரும்ப பெற்றது மோடி அரசு.

//
Comment0
கஸ்தூரிரங்கனின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்த வரைவில் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.இந்தி பேசாத மாநிலமாக இருந்தாலும் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்றும் அந்த வரைவில் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த “இந்தி கட்டாயம்” முயற்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடனடியாக எதிர்ப்பு கிளம்பியதால் அந்த...
Read More →