Day

June 4, 2019

மிருக பலத்துடன் மீண்டும் அதிகாரத்தில் பா.ஜ.க – தீர்வு என்ன?- செழியன்.

//
Comment0
கடந்த ஐந்தாண்டு பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிக முக்கியமானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் ஒழியும், பயங்கரவாதம் ஒழியும், கள்ள நோட்டுகள் ஒழியும் என்று பா.ஜ.க.வினரால் சத்தியம் செய்து சொல்லப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புல்வாமா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன, புதிய கள்ளநோட்டுகள்...
Read More →

ஊடக பலம்.The power of media- அகசு.மணிகண்டன்

//
Comment0
சமீபத்தில் உலகளவில் டிரெண்டிங் ஆனது ஒரு திரைகதாபாத்திரத்தின் பெயர்.அது ஏன் அவ்வளவு வைரலாக்கப்பட்டது,அதிதீவிரமாக அனைவராலும் பேசப்பட்டது எப்படி?மீடியா அந்த விசயத்தை கையில் எடுத்ததே காரணம். சாதாரண ஒரு விசயத்தை ஒன்றுக்கும் உபயோகமில்லாததையும் வைரலாக்கிய பெருமை மீடியாவின் சக்தி. தமிழக மக்களின் வாழ்வாதாரம் பறிபோவது , தமிழக மக்கள் உாிமை இழப்பது போன்ற கொடுஞ்செயல்கள் முதலில் மீடியாவுக்குதானே...
Read More →