Day

June 8, 2019

தி.மு.க வுக்கு ஒரு சாமானியனின் திறந்த மடல்.

//
Comment0
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளையும் வென்று விட்டது. சட்டமன்ற தேர்தலிலும் 13 இடங்களில் வென்று தன் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டது.தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் ஆட்சியமைவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாமல் இல்லை.அதுவும் குதிரை பேரங்கள் நடத்தினால்தான் சாத்தியம். ஆனால் தனிப்பட்ட முறையில் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தாலும் மத்தியில் பா.ஜ.க...
Read More →