Day

June 15, 2019

நிலமற்றவனின் ஆன்மா. அபராஜிதன்.

//
Comment0
நிலமற்ற ஒடுக்கப்பட்ட சமுகத்தின் ஆன்மா நிலமில்லாமல் பிறந்து, யாருக்கோ சொந்தமான  நிலத்தினில் கட்டுண்டு, நிரந்தர அடிமையாக வாழ்ந்து தன்விதிப்பயனையும் , கடவுளின் பாரமுகத்தையும் நொந்துக்கொண்டு, இன்றளவும் நிலமற்ற சமுகமாக திரிந்துக்கொண்டிருப்பதைத்தான் பரவலாக பார்க்கிறோம். பெரும்பாலும் விவசாய கூலிகளாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை ஏதேனும் ஒரு இழிவான பெயரை சுமத்தி சமுகத்தில் இருந்து விலக்கி மூலையில் ஒடுங்கும்படி...
Read More →