Day

June 26, 2019

புதிய கல்விக்கொள்கை.-அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
புதிய கல்வி கொள்கை வரைவு கடந்த ஆண்டின் இறுதியிலேயே தயார் செய்யப்பட்டிருந்தாலும் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. கடும் கண்டனங்களை பெற்றிருக்கும் இவ்வரைவானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதும், 400க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட தரவு பதிப்பை படித்து கருத்து கேட்புக்கான நேர ஒதுக்கீடும் மிக குறைவாகவே உள்ளது. மேலும் ஆன்லைன் பதிவேற்றம் எனும் போர்வையின் கீழ்...
Read More →