Day

July 30, 2019

தேசியப் புலனாய்வு நிறுவனம்.(N.I.A)- அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act(UAPA), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள்...
Read More →

கபே காபி டே (COFFEE DAY)நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மாயம்.

//
Comment0
காபி டே நிறுவனரும் ,கர்நாடகா அரசியல் பிரமுகரான எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான வி ஜி சித்தார்த்தா மாயம்.தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் நிலவுகிறது. 130 ஆண்டுகளாக காபிகொட்டை ஏற்றுமதியில் சித்தார்த்தாவின் குடும்பம் இருந்து வருகிறது.1993 – ல் ஆரம்பிக்கப்பட்ட ஆடம்பர காபி டே 1500 கிளைகளுடன் இந்தியா முழுவதும் பரவி நிற்கிறது.ஆனால் சமீபத்தில்  காபி...
Read More →