Day

August 1, 2019

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

//
Comment0
கூடுவாஞ்சேரி, ஆக 1: புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியான கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி சட்ட சபையில் 110விதியின் கீழ் அறிவித்தார். இதுகுறித்து கேள்விப்பட்டதும்...
Read More →