Day

August 2, 2019

சீரழிக்கப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டம்- அனிகன்

//
Comment0
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11ம் தேதி 2005-யில் மக்களவையிலும், 12 மே ,2005 ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும்...
Read More →

நீட் தேர்விற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறோம்?….அபராஜிதன்.

//
Comment0
கீர்த்தனா ,மருத்துவராக வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவி இன்று சடலமாக மாறிவிட்டிருக்கிறாள். பெரம்பலூரில் பேருந்து நடத்துநராக இருந்த செல்வராசுவின் மகள்தான் கீர்த்தனா. இரண்டாவது முறை நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை என்பதால் தற்கொலை செய்திருக்கிறாள்.நீட் தேர்வு திணிக்கப்பட்ட போதே பலமான எதிர்ப்புகள் எழுந்தன.ஆனால் மோடியிடம் தாழ்பணிந்துவிட்ட தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சுயநலமும், இயலாமையும்,...
Read More →