Day

August 5, 2019

பறிக்கப்படும் காஷ்மீரின் உரிமைகள்.- அபராஜிதன்

//
Comment0
காஷ்மீரை பிரிக்கும் மசோதா அமித்ஷாவால் நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கி அரசியல் சாசனத்தில் இயற்றப்பட்டிருந்த 370, 35(A) பிரிவுகளை நீக்குவதற்கும்,ஜம்மு-காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும்,லடாக் பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிப்பதற்கும் இந்த மசோதா பரிந்துரை செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு...
Read More →