Day

August 13, 2019

கிராமசபை – கிராம மக்களுக்கான அதிகாரம்

//
Comment0
    இந்திய அரசியல் சட்டத்தின் 73 வது திருத்தத்தின் மூலம் 1992 இல் உருவாக்கப்பட்ட ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டம் அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் உள்ளாட்சி அளவில் சுய ஆட்சியை உருவாக்குவதையும் தனது குறிக்கோளாக பிரகடனப்படுத்தியது. அதனை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்கள் தங்களுக்குரிய ஊராட்சிகள் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு 1994 தமிழ்நாடு ஊராட்சிகள்...
Read More →