Day

August 14, 2019

பிஹெச்.டி படிக்கும் முதல் இருளர் பெண்!- ரோஜா.

//
Comment0
“அப்பாவின் அறிவுதான் என் ஆராய்ச்சிக்கு விதை போட்டுச்சு” பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப் போகும் பெண் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் மாணவி ரோஜா. திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல் சூளையில் கூலி வேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி பெறப்போகும் ரோஜா....
Read More →