Day

September 2, 2019

விடுபடு திசைவேகம்.- சவரிராஜ்.

//
Comment0
“எதிர்காலம்… அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே” – ஆபிரகாம் லிங்கன் தீர்க்கமாக உழைக்கிற மாணவனுக்கு இந்த உலகம் வீசி எறிகின்ற விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், அவமான வார்த்தைகள் எல்லாம் அவன் மீது விழாது.. காதுக்குள் புகுந்து அவனை நிலைகுலையச் செய்யாது.. சராசரிகள் தவழ்ந்து கிடக்கும் தளத்திலிருந்து தப்பித்து இவர்கள் இரைச்சல் கேட்காத, இவர்கள்...
Read More →

நேர் கொண்ட பார்வை- விமர்சனம்.- மா.சிவக்குமார்.

//
Comment0
No என்றால் Noதான். அதற்கு மேல் விளக்கம் எதுவும் இல்லை. வேண்டாம் என்றால் வேண்டாம்தான். அதற்கு மேல் ஒரு பெண்ணை வலுவந்தப் படுத்துபவன் குற்றவாளிதான். பணம் வாங்கினாலும் No என்றால் No தான் என்று படம் பேசுகிறது. பணம் வாங்கினார்களா இல்லையா என்ற விஷயத்தை மட்டும் இரண்டும் கெட்டானாக வைத்திருக்கிறார்கள். பணம் வாங்கியதாக ஒத்துக் கொண்டதாகவும்,...
Read More →

காஷ்மீர் – எரியும் பனிமலை – 3- க.இரா.தமிழரசன்.

//
Comment0
கருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும் ………………………………………………………… காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக ராணுவத்தின் துப்பாக்கி முனையில் அந்த மக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது உரிமைக்காக போராடிய தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவை எதுவும் வெளியுலகுக்கு கொண்டு வரப்படவில்லை என்ன காரணம்? வாட்ஸ்அப்,...
Read More →

பா.ரஞ்சித்- தலித் அரசியல்-வினவு-2.- மா.சிவக்குமார்.

//
Comment0
இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. சாதிய பிரச்சனையில் வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் ‘தனிநபர்’வாத செயல்பாடுகளும் //ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது...
Read More →