Day

September 7, 2019

மதர்சன் நிறுவனம்- தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்.- ராம்

//
Comment0
காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது மதர்சன் பன்னாட்டு தொழிற்சாலையில் 200 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் வேலையில் உள்ளார்கள். தங்களது அடிப்படை உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் உலகம் முழுவதும் ஒரு லட்சம் தொழிலாளர்களை கொண்ட மதர்சன் குழுமத்தின் ஆண்டு வருமானம் 45,000 கோடி ரூபாய் . இந்நிலையில் 12 ஆண்டுகளாக வேலை...
Read More →

இன்றய சூழலில் பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் மனநிலை. – ஜெயசேகர்,கருங்கல்.

//
Comment0
இன்றைய காலக்கட்டத்தில்   பெண்பிள்ளைகளின் பெற்றோர்களின் மனநிலையானது மிகவும் கவலையுடன்தான் இருக்கிறது . ஏனென்றால் இந்த நவீன காலத்திலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகிறது. பெரும்பாலான பெற்றோர்கள்  காதல் திருமணத்தை எதிர்ப்பது கூட பெண்களுக்கெதிரான மனநிலைதான். ஆனால் ஜாதி என்ற போர்வையை கழட்ட மனதில்லாத பல குடும்பங்கள் இன்று தங்கள் பிள்ளைகளை இழந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களும்...
Read More →

இந்திய ஒன்றியமும் – இளைஞர்களும்- பெருங்களத்தூர் கார்த்திக்

//
Comment0
‘இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு’ – இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்திய ஒன்றியம் ஏன் இன்றுவரை கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியே இருக்கிறது. பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி, இளநிலை, முதுநிலை என பருவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இருப்பினும் ஏதேனும் ஒரு நிலையில் அனைவரும் யுவன் யுவதிகளாக இருப்போம். சிந்திக்கும் திறனும் வேலை செய்யும் ஆற்றலும் மிக அதிகமாக இருக்கும். அத்தகைய...
Read More →

காஷ்மீர் – எரியும் பனிமலை – 4 – க.இரா.தமிழரசன்.

//
Comment0
கட்டுக்கதைகளையும் பொய்ப் பரப்புரைகளையும் முறியடிப்போம். …………………………………………………………… இந்திய ஊடகங்கள் புல்வாமா தாக்குதலை எவ்வாறு கையாண்டன என்பது பற்றி, லிசனிங் போஸ்ட் செய்தி நிறுவனம் ஓர் ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு எப்படி பெரும்பாலான இந்திய ஊடகங்கள் தேசப்பற்று என்ற போர்வையில், வெறுப்பரசியலைப் பரப்பின என்றும், நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசியலுக்கு...
Read More →