Day

September 8, 2019

காஷ்மீர் – எரியும் பனிமலை – 5- க.இரா. தமிழரசன்

//
Comment0
கட்டுக்கதை – 3 காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து உள்ளது. குறிப்பாக , நிலம் வாங்க முடியாது. உண்மை : காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது என்பதும் உண்மை தான். ஆனால் காசுமீரில் மட்டும் இப்படி இருப்பது போல் சொல்வது தான் கட்டுக்கதை. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில்...
Read More →

பெண் – சுமதி விஜயகுமார்.

//
Comment0
உலகெங்கிலும் மக்கள் மேல் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையான ஒடுக்குமுறை. நிறம், இனம், பணம் என்று பலவிதம். இந்தியாவிலும் , ஹிந்துக்கள் அதிகம் வாழும் அதன் அண்டை நாடுகளிலும் மட்டும் கூடுதலாய் ஜாதிய ஒடுக்குமுறை. இவ்வளவு ஒடுக்குமுறைகளிலும் அந்த ஒடுக்குமுறைக்குள் ஒடுக்கப்படும் இனம் என்று ஒன்று இருந்தால் அது பெண் இனம்தான். ...
Read More →

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு- ஒரு அலசல்- அஸ்வினி கலைச்செல்வன்.

//
Comment0
நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். மேலும் பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் 27 வங்கிகளை இணைத்து 12...
Read More →

தமிழ்த்தேசியமா?-இனத்தூய்மைவாதமா?- அகசு.மணிகண்டன்.

//
Comment0
இன்றய தமிழக அரசியலில் தமிழ்தேசியம் தற்பொழுது அபரிமிதமாக துளிர்க்க தொடங்கிவிட்டது. உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு, இதற்கு நேரடி சான்றாக, காந்திருந்த சாதிய,மதவெறியர்களுக்கு உறுமீன் கிடைத்தது போல தமிழ்தேசியம் கையில் கிடைத்துவிட்டது. ஆம் !! இனதூய்மைவாதம் என்ற பெயரில், சாதிய அடையாளங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் ஒரு தரப்பினர். இது தமிழக மக்களின் சமூகசமநிலையை சீர்கெடுக்கும்...
Read More →