Day

September 13, 2019

மகளிர் குழு என்னும் பெயரில், கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தடம் மாறும் குடும்ப பெண்கள்…..விஜயகுமார்.

//
Comment0
செங்கல்பட்டு மாவட்டம்… திருப்போரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண்களை குறிவைத்து…தனியார் நிதி நிறுவனம் என்னும்,(கிராம வெளிச்சம், அஜ்ஜீவன் மற்றும் பல)கந்து வட்டி கும்பல்கள்… மகளிர் குழு என 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது…அந்த தொகை 52 வாரத்திற்கு அசலும் வட்டியும் சேர்த்து...
Read More →

காசுமீர் – எரியும் பனிமலை : 8 – க.இரா. தமிழரசன்

//
Comment0
கட்டுக்கதை : காஷ்மீர் போராட்டம் ஒரு இசுலாமிய மதவாத போராட்டம். உண்மை : காஷ்மீரில் நடப்பது ஒரு தேச விடுதலைப் போராட்டம். இதை நடத்திக் கொண்டிருப்பவர்கள் காசுமீரிகள் . இது டோக்ரா வம்ச (1846) அரசாட்சியின் புறக்கணிப்புக்கும் , ஒடுக்குமுறைக்கும் எதிராக திரண்டதிலிருந்து தேசிய இயக்கமாக 170 ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஜம்மு-காஷ்மீர் எனப்படும் இம்மாநிலம் மூன்று...
Read More →

உயிரை பறிக்கும் கட் – அவுட் கலாச்சாரம் – ஜெயசேகர்,கருங்கல்.

//
Comment0
கடந்த வியாழக்கிழமை 23 வயது இளம் பெண் சுபஸ்ரீ சாலை தடுப்பின் மேல் வைத்த ஒரு பேனர் அதாவது கட்-அவுட் தலையின் மேல் விழ அவள் நிலைதடுமாறி தண்ணீர் லாரியின் அடியில் சிக்கி ரத்தவெள்ளத்தில் பலியானாள். இளம் பொறியாளரான சுபஸ்ரீயின் மரணம் என்பது கொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளும், அதை...
Read More →

கொலைகார “பேனர்கள்”-zaddy ப்ரதீப்

//
Comment0
அன்று ரகு, இன்று சுபஸ்ரீ…… அம்மா வாழ்க , அய்யா வாழ்க , இவர் வருக அவர் வருக என்று பல விதமான பதாகைகளை, நாம் தினம்-தினம் சாலையெங்கிலும் நம் நிழல் போல எங்கும் பின்தொடர்ந்து வருவதை பார்த்து கொண்டே நகர்ந்து செல்லும் இந்த குமுகத்திற்கு , இன்று வழக்கம் போல ஒரு நாளாகத்தான் துவங்கியது....
Read More →