சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.
*சாதியை ஒழிப்பது, தமிழ்த்தேச விடுதலைக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்தவும் உடனடி அவசியம். இந்தியா எனப்படுவது தேசிய இனங்களின் சிறைக்கூடம் மட்டுமல்ல சேரிகள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களின் லட்சக்கணக்கான சிறைக்கூடங்களும் உடையதாகும். ஆடுமாடுகளைப் பட்டியலில் அடைப்பதைவிடக் கேவலமான முறையில் தீண்டத்தகாதவர்களென்ற பெயரில், ஐந்திலொரு பங்கு மக்களை தூரத்துச் சேரிகளில் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் சனநாயக நாடே... Read More →